#BREAKING: மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்னவேல் நியமனம் – அமைச்சர் அறிவிப்புமதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் இடமாற்றம் ரத்து, மீண்டும் அதே பணியில் அமர்த்தப்படுவார் என அறிவிப்பு.
மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேலை மீண்டும் நியமிக்க வேண்டும் – ஓபிஎஸ்மருத்துவர் ரத்தினவேலை மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்க தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்.