கொரோனா அறிகுறி இருப்பதாக கூறி, ரூ.8 லட்சம் வசூல்.! பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!கொரோனா அறிகுறி இருப்பதாக கூறி மதுரை தனியார் மருவமனைக்கு சென்ற நேரு என்பவரிடம் ரூ.8 லட்சம் வசூல்.