மதுராந்தகம், தாராபுரம் யாருக்கு? அக்டோபர் 6 நடக்கிறது இடைத்தேர்தல்!அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா காரணமாக காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது.