மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் யார்?மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்தியபாமாவும் போட்டியிடுகின்றனர்.
தவெக-வுக்கு எதிராக அதிமுகவுக்கு ஆதரவு! இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்புமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக-வுக்கு எதிராக அதிமுகவின் வெற்றிக்காக அமமுக முழு ஆதரவு அளிக்கும் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.