நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு மாஃபா பாண்டியராஜன் கடும் கண்டனம்.!ரிசர்வ் வங்கியில் மாநில அரசு கடன் வாங்கி கொள்ளுமாறு மத்திய நிதியமைச்சர் சொல்லுவது தவறானது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.