மகேந்திரன் உயிரிழந்த வழக்கு: "காவலர்கள் தாக்கியதில் உயிரிழக்கவில்லை.. மாரடைப்பால்லே உயிரிழந்தார்!"- சிபிசிஐடிசாத்தான்குளத்தில் காவலர்கள் தாக்கியதில் மகேந்திரன் உயிரிழக்கவில்லை எனவும், அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என சிபிசிஐடி தெரிவித்தனர்.