ஆஸ்கர் விருதுகளை குவித்த ‘ஹாரி பாட்டர்’ நாயகி மேகி ஸ்மித் காலமானார்!ஹாரி பாட்டர் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை மேகி ஸ்மித் (89) உடல் நல குறைவால் காலமானார்.