தேஜஸ் ரயிலில் பொழுதுபோக்கு வசதி.! அதிரடியாக அறிவித்த தெற்கு ரயில்வே.! உற்சாகத்தில் பயணிகள்.!விமானத்துக்கு இணையான வசதிகள் என்ற உறுதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தேஜாஸ் ரயில் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் இந்தியாவுக்கு தேஜாஸ் விரைவு வண்டியை அறிமுகம்