Honor Magic VS2: 50 எம்பி கேமரா, 5000 mAh பேட்டரி..! அறிமுகமானது ஹானரின் புதிய மேஜிக் விஎஸ் 2.!
ஹானர் நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேஜிக் வி2 என்ற மெல்லிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, மற்றொரு ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான