சரிகமப சீசன் 4 டைட்டில் வென்ற மகிழன்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?"சரிகமப சீசன் 4" நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற மகிழனுக்கு ரூ. 10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.