நிலநடுக்கத்தில் லடாக்... . ரிக்டரில் 5.1காக பதிவுலடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரின் கிழக்குப்பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.