"மகா கும்பமேளா., இந்தியாவின் பிரமாண்டத்தை உலகமே பார்த்தது!" பிரதமர் மோடி பெருமிதம்!மகா கும்பமேளா நிகழ்வு மூலம் இந்தியாவின் பிரமாண்டத்தை உலகமே பார்த்து வியந்தது என பிரதமர் மோடி மக்களவையில் பேசினார்.
அடுத்த மகா கும்பமேளா மணலில் தான் நடைபெறும்! 'ஷாக்' கொடுக்கும் பருவநிலை ஆர்வலர்!அடுத்து 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வானது மணலில் நடைபெற வாய்ப்புள்ளது என பருவநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மகா கும்பமேளாவில் புனித நீராடினார் பிரதமர் மோடி! பிரயாகராஜில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வில் திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி புனித நீராடினார்.
'மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்' அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி! மகா கும்பமேளாவுக்கு வந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி பவல் ஜாப்ஸுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.