இன்று 2-வது டி20 போட்டி..! மஹா புயலால் மழை பெய்ய வாய்ப்பு..!இந்திய அணியும் , பங்களாதேஷ் அணியும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இன்று இரண்டாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. பங்களாதேஷ் அணி 1-0