மகா விஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கியது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.!முன்ஜென்மம், பாவ புண்ணியங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைது செய்யப்பட்ட மகா விஷ்ணுவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
மகா விஷ்ணுவுக்கு மீண்டும் நீதிமன்ற காவல்.! சைதை நீதிமன்றம் உத்தரவு.! சர்ச்சை பேச்சால் கைதாகியிருந்த மகா விஷ்ணுவை வரும் செப்டம்பர் 20ஆம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகா விஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்.! சைதை நீதிமன்றம் உத்தரவு.! அரசுப்பள்ளியில் சர்ச்சையாக பேசியதாக கைதாகியுள்ள மகா விஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் விசாரணை காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகா விஷ்ணு அதிரடி கைது! தீவிர விசாரணையில் ஈடுபடும் காவல்துறையினர்!வெளிநாட்டிலிருந்து சென்னை வந்தடைந்த ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.