"நேத்து நைட் மாத்திரை கொடுக்க போகும்போது".... டெல்லி கணேஷ் மகன் உருக்கம்!அப்பாவின் இறப்பில் இருந்து மீள சில காலங்கள் ஆகும் என மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் மகன் மகாதேவன் கணேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.