#BREAKING: நாளை "மகாகவி நாள்" கடைப்பிடிக்கப்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்புமகாகவி பாரதியாரின் நினைவு நாளான நாளை "மகாகவி நாள்" என கடைப்பிடிக்கப்படும் என அறிவிப்பு.