வாரணாசியில் சிக்கிய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள்..! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழ்நாட்டு மாற்றுத்திறனாளி வீரர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.