மகாபரணி 2024- மகாளய பட்சத்தில் மகாபரணி ஏன் சிறப்பு வாய்ந்தது தெரியுமா?துர் மரணம் மற்றும் விபத்தில் மரணம் ஏற்பட்டவர்களுக்கும் ,திதி தெரியாமல் இருப்பவர்களும் இந்த நாளில் எம தீபம் ஏற்றினால் சிறப்பு என கூறப்படுகிறது.
மகாளய பட்சம் 2024- மகாளய பட்சம் ஏன் கடைபிடிக்க வேண்டும் ?அதன் சிறப்புகள் பற்றி தெரியுமா?காருண்ய தர்ப்பணம் என்று சொல்லப்படும் நாம் வளர்த்து மறைந்த செல்ல பிராணிகள் மற்றும் மறைந்த நாம் நண்பர்களை நினைத்தும் தர்ப்பணம் கொடுப்பது மிகச் சிறப்பாக சாத்திரத்தில் கூறப்படுகிறது.
மகாளய பட்சம் 2024 இல் எப்போது துவங்குகிறது..? வீடு தேடி வரும் முன்னோர்களை வழிபடுவது எப்படி?மகாளயம் என்றால் பெரிய கூட்டம் ,பட்சம் என்றால் 15 நாட்கள். மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் நம் இல்லத்திற்கு நாடிவரும் காலமே மகாளய பட்சம் நேரம் ஆகும்.