சூப்பர் ஸ்டாரின் மாஸ் பஞ்ச் டயலாக் உலகநாயகனின் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டதா?!ஜனவரி 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார்.