ஒடிசாவில் பெய்து வரும் கனமழையால் இறப்பு எண்ணிக்கை 12 – ஆக உயர்வு.!ஒடிசாவில் பெய்து வரும் கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்தும், நீரில் மூழ்கியும் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.