குடும்பத்துடன் கழுத்தறுத்து தற்கொலை செய்துகொண்ட நகைக்கடை வியாபாரி.! கடிதத்தில் சிக்கிய திடுக்கிடும் தகவல்கள்.!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊரணி பகுதியில் செல்வராஜ் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு செல்லம் என்ற மனைவியும் நிகில், முகில் என இரண்டு மகன்கள்