சீனாவை அதிரவைக்கும் மகாராஜா! வசூல் எவ்வளவு தெரியுமா?விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிக்பெரிய வெற்றியை பெற்ற மகாராஜா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை சீனாவில் ரிலீசாகிறது.