செம த்ரில்லிங் ஆ இருக்கு! 'மகாராஜா' படத்தின் டிரைலர் இதோ!மகாராஜா டிரைலர் : விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள அவருடைய 50-வது படமான மகாராஜா படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.