தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு.. காவலர் மஹாராஜனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த