இன்று சபரிமலையில் மரகஜோதியாக ஜயப்பன்..!!குவியும் பக்தர்கள்..!!சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு ஜோதி வடிவே உருவமாக ஐயப்பன் காட்சி அளிப்பது ஐதீகம்.