சபரிமலையில் மகரஜோதியாக காட்சியளித்த ஜயப்பன்..!! கண்டுகளித்த பக்தர்கள்...!!சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு ஜோதி வடிவே உருவமாக ஐயப்பன் காட்சி அளிப்பது ஐதீகம்.இந்த அற்புதமான நிகழ்வானது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நிகழும்