"நாட்டிற்காக...ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே பிரதமர் தூங்குகிறார்" – மகாராஷ்டிர பாஜக தலைவர் பேச்சு!
பிரதமர் நரேந்திர மோடி தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குவார் என்றும்,24 மணி நேரமும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காக தூங்காமல் இருக்க முயற்சி