மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர ஃபட்னவிஸ்... துணை முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே-அஜித் பவார் பதவியேற்பு.!
பதவியேற்பு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பா.ஜ.க மூத்த நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.