"முறைகேடான விதத்தில் பாஜக கூட்டணி வெற்றி"! விளக்கம் கேட்கும் திருமாவளவன்!மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிதறவிடாமல் ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை உணர்த்துகிறது என விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! "மக்களுக்கு நன்றி"..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!மகாராஷ்டிர மக்களுக்கு மனமார்ந்த நன்றி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பிரதமர் மோடி தேர்தல் வெற்றிக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.