மஹாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு.! ஆளுநரை மாற்ற பாஜக கூட்டணியில் ஆளும் சிவசேனா கோரிக்கை.!மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, சத்ரபதி சிவாஜி பற்றி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை வேறுமாநிலத்துக்கு மாற்ற சிவசேனா தரப்பில் கோரிக்கை