இறுதியானது தொகுதி பங்கீடு ! முதலமைச்சர் யார் ? உத்தவ் தாக்கரே தகவல்மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளின் தொகுதி பங்கீடு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற 21-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற