மகாராஷ்டிராவில் 1 முதல் 12-ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் 25% குறைப்பு.!கொரோனா வைரஸ் காரணமாக மகாராஷ்டிரா அரசு 2020-21 கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைத்துள்ளது.