நீ அடிச்சா நானும் அடிப்பேன்! மாறி மாறி சதம் விளாசிய இஷான் கிஷன் – ருத்ராஜ்!விஜய் ஹசாரே டிராபி 2024-25 தொடரில் இந்திய வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் இருவரும் மாறி மாறி தங்களுடைய அணிக்காக சதம் விளாசியுள்ளனர்.