#IPL2022: ஐபிஎல் ரசிகர்களுக்கு நற்செய்தி! – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளை காண 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மகாராஷ்டிரா அரசு அனுமதி.