#BREAKING : மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்..! ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக முன்னிறுத்தியது பாஜக..!உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை பாஜக முதலமைச்சராக முன்னிறுத்தியுள்ளது.