குஜராத் தேர்தல்.! மஹாராஷ்டிராவில் ஒரு நாள் சம்பளத்துடன் விடுமுறை.! முதல்வர் அறிவிப்பு.!குஜராத் மாநில எல்லையினை ஒட்டியுள்ள மஹாராஷ்டிரா மாநில பகுதிகளுக்கு மட்டும் குஜராத்தில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் தேர்தல் நடைபெறும்