#BREAKING : பாலியல் புகார் .., சென்னையில் மேலும் ஒரு ஆசிரியர் பணியிடை நீக்கம்.!பத்ம சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியிலும் பாலியல் புகார் புகாரை அடுத்து ஆசிரியர் ஆனந்த் இடைநீக்கம்.
அதிர்ச்சி..!பத்ம சேஷாத்ரி பள்ளியைத் தொடர்ந்து,மற்றொரு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்...!A complaint has been lodged against Anand, a teacher at Maharishi Vidya Mandir School in Chennai