வேதாளம் தெலுங்கு ரீமேக்.! இசையமைப்பாளர் யார் தெரியுமா..?வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் - க்கு பிரபல தெலுங்கு இசையமைப்பாளரான மணிஷர்மா வின் மகனான சாகர் மஹதி இசையமைக்கவுள்ளதாக தகவல்.