தேர்தல் விதிமீறலா.? 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியம் உயர்வு...NREGS : நாடு முழுதுவம் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
200 நாட்களுக்கான சம்பளத்தை மத்திய அரசு செலுத்த வேண்டும் – ராகுல் காந்திமகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு 200 நாட்களுக்கான சம்பளத்தை மத்திய அரசு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் - ராகுல்