திரிபுராவில் லெனின் சிலை தொடங்கி, அம்பேத்கார், பெரியார், காந்தி, நேரு,சாவித்திரிபாய் பூலே சிலையும் விட்டுவைக்காத மதவாத கும்பல்....!!
திரிபுராவில் லெனின் சிலை தொடங்கி, அம்பேத்கார், பெரியார், காந்தி, நேரு, இப்போது... நேற்றைய தினம் தெலுங்கானாவில் உள்ள சாவித்திரிபாய் பூலே சிலை தாக்கப்பட்டுள்ளது.