ஒரு பக்கம் ஏக்நாத் ஷிண்டே முன்னிலை.. மறுபக்கம் உத்தவ் தாக்கரே மகன் பின்னடைவு! தேர்தல் நிலவரம் என்ன?கோப்ரி தொகுதியில் போட்டியிட்ட மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறார்.
அடித்து நொறுக்கிய பாஜக! சறுக்கிய காங்கிரஸ்! மாகாராஷ்டிரா நிலவரம்...மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 218 தொகுதிகளில் பாஜகவின் மகாயுதி கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.