மற்றுமொரு உலக சாதனை படைத்தார் விராட் கோலி.!டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி.
இவர் இல்லையென்றால் இந்தியாவுக்கு பலத்த அடியாக இருக்கும்- மஹேல ஜயவர்தனாரவீந்திர ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்று இலங்கையின் முன்னாள் கேப்டன் மஹேல ஜயவர்தனா கூறியுள்ளார்.