இந்துக்களின் உணர்வை காயப்படுத்திய சதக் – 2 போஸ்ட்ர்.? முகேஷ் பட், மகேஷ் பட், ஆலியா பட் மீது வழக்கு பதிவு.!
இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும்படி சதக் 2 போஸ்ட்ர் இருந்ததை அடுத்து மகேஷ் பட், முகேஷ் பட் மற்றும் ஆலியா பட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.