மஹிந்திரா நிறுவனத்தின் அதிரடி முடிவு.! உயர்வகை மின்சார கார் தயாரிப்பு.!ஃபார்முலா-இ மின்சார கார் பந்தயத்தில் பங்கு பெற்ற மஹிந்திரா நிறுவனம் இப்போது உயர்வகை மின்சார கார் தயாரிப்புக்கான புதிய நிறுவனத்தை துவங்குவதாக அறிவித்துள்ளது.