ஐ.பி.எல் தொடரில் விளையாட இவருக்கு முழு தகுதியும் இருக்கிறது ! – தமீம் இக்பால்ஐ.பி.எல் தொடரில் விளையாட மஹ்முதுல்லாவிற்கு முழு தகுதியும் இருக்கிறது என தமீம் இக்பால் கூறியுள்ளார்.