மதமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை – மைக்கேல்பட்டி கிராம மக்கள்..!பள்ளியிலும் மற்றும் ஊரிலும் மதமாற்ற முயற்சி இதுவரை நடந்ததில்லை என மைக்கேல்பட்டி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.