மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி பார்க்கவில்லை.! ராகுல்காந்தி பேச்சு.!காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இன்று இரண்டாம் கட்டமாக ஒற்றுமை யாத்திரையை," இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை" எனும் பெயரில் மணிப்பூர் மாநிலம் தவுபல் மாவட்டத்தில்