ISSF உலகக் கோப்பையில் வரலாற்று சாதனை படைத்து தங்க பதக்கத்தை வென்றார் மைராஜ்சாங்வானில் நடந்த உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான மைராஜ் அகமது கான், தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை