ஒரே மாதத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆன பாடகி மைதிலி தாக்கூர்! யார் இவர்?பாஜகவில் இணைந்த அடுத்த நாளே சீட் வாங்கி ஒரே மாதத்தில் பாடகி மைதிலி தாக்கூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ளார்.