திருச்சியில் 144 பயணிகளை பத்திரமாக தரையிறக்கிய சூப்பர் ஹீரோஸ் இவர்கள் தான்.., திருச்சியில் பயணிகளை பத்திரமாக தரையிறக்கிய ஏர் இந்தியா விமானத்தின் தலைமை விமானி இக்ரோம் ரிஃபாட்லி ஃபாமி ஜைனல், துணை விமானி புனேவை சேர்ந்த மைத்ரி ஷிதோல் ஆவார்.